23.04.2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளிகளில் கீழ்கண்டவற்றை உறுதிபடுத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. In view of the Legislative Assembly elections scheduled for April 23, 2026, schools serving as polling stations are instructed to ensure the following:
This circular from the District Educational Office in Mayiladuthurai outlines necessary preparations for schools serving as polling booths for the upcoming assembly elections on April 23, 2026.
Ensure polling rooms have adequate seating (desks, benches, tables) and functional lights and fans.
Guarantee clean drinking water and hygienic, well-watered restrooms with necessary cleaning supplies.
Secure all classroom equipment, including Smart Boards, computers, and High-Tech Labs.
மாவட்டக் கல்வி அலுவலகம் தொடக்கக்கல்வி), மயிலாடுதுறை
சுற்றறிக்கை நாள்: 13.04.2025 அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆகியோர் கவனத்திற்கு, 23.042026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கீழ்கண்டவற்றை வாக்குச்சாவடியாக செயல்படும் உறுபடுத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வாக்குச்சாவடியாக உள்ள அறைகளில் போதுமான இருக்கை வசதிகள் (டெஸ்க், பெஞ்ச், டேபிள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
2 வாக்குச்சாவடியாக உள்ள அறைகளில் போதுமான மின்விசிறிகள், மின் விளக்குகள்முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.
3. வாக்குச்சாவடியாகசெயல்படும் பள்ளிகளில் குடிநீர் தூய்மையாக கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
4 வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளிகளில் கழிப்பறை தூய்மையாகவும் தண்ணீர் வசதியுடன் போதுமான பக்கெட் மகி போன்றவை இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
5. வாக்குச்சாவடியாக செயல்படும் அறைகளில் உள்ள Smart Board. High Tech Lab கணினிகள் ஆகியவை பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்தவேண்டும்
மாவட்டக் கல்வி அலுவலர்.
(தொடக்கக்கல்வி!,
மயிலாடுதுறை
பெறுகர்
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மயிலாடுதுறை மாவட்டம் அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் வழியாக

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.