+2 Public Exam 2026 Result - Direct Link
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு பன்னிரண்டாம் வகுப்பு (#HSC) பொதுத்தேர்வு #முடிவுகள் மே 8, 2026 இன்று காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
மாணவர்கள் தங்களின் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://tnresults.nic.in
https://dge.tn.gov.in
ஆகியவற்றில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6.
மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மார்ச் 2026
தேர்வு முடிவுகள் வெளியீடு!
செய்திக்குறிப்பு
மார்ச் 2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு SIEMAT Hall, SCERT, DPI வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
வகுப்பு, மேல்நிலைப் பொதுத் தேர்வு, தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம் 08.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதள முகவரி!
https://www.tnresults.nic.in/
+2 தேர்வு முடிவுகளை வாட்ஸ்ஆப்பில் பெறுவது எப்படி?

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.