புதிய பாடத்திட்டம் தொடர்பான மாநில கருத்தாளருக்கான பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 7, 2026

புதிய பாடத்திட்டம் தொடர்பான மாநில கருத்தாளருக்கான பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்



புதிய பாடத்திட்டம் தொடர்பான மாநில கருத்தாளருக்கான பயிற்சி - இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி பயிற்சி - 2026 2027ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கும் மாநில அளவில் புதிய பாடநூல்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னையில் நடைபெறுதல் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை பங்குபெற செய்தல் அறிவுறுத்துதல்-தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்.

சென்னை 06

ந.க.எண்.26407736012026

நாள். 05.05.2026

பொருள் பள்ளிக்கல்வி பயிற்சி 2026 2027 d 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கும் மாநில அளவில் புதிய பாடநூல்களுக்கான புத்தாக்கப் பயிற்சி சென்னையில் நாடைபெறுதல் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை பங்குபெற செய்தல் அறிவுறுத்துதல் தொடர்பாக Вызнанат இயக்குநரின் செயல்முறை ந.க.எண்:2840773எப்1.2026 நாள் 24.042028

பார்வையில் காணும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 20215 2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கும் திட்டமிடுதல் மற்றும் கணினி நழுவல் (PPT) தயாரித்தல் பணி நடைபெற்று முடிவற்ற நிலையில் தற்போது மாநில அளவில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை புதிய பாடநூல்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்க வேண்டியுள்ளது. எனவே. இப்புத்தாக்கப் பயிற்சியினை பாடவாரியாக கீழ்கண்ட வகையில் 18:05.2026 முதல் 2206.2020 முடிய நான்கு நாள்களுக்கு சென்னையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

👇👇👇

CLICK HERE TO DOWNLOAD New Syllabus-State leve trg proceeding PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.