ஆசிரியர் தேவை - அரசு ஊதியம் ( நிரந்தர பணியிடம் ) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-05-2026 Teachers Wanted (Permanent Position) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, May 13, 2026

ஆசிரியர் தேவை - அரசு ஊதியம் ( நிரந்தர பணியிடம் ) விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-05-2026 Teachers Wanted (Permanent Position)

ஆசிரியர் தேவை ( நிரந்தர பணியிடம் ) Teachers Wanted (Permanent Position)

ஆசிரியர் தேவை

அரசு ஊதியம்

நிரந்தர பணியிடம்

பொறுப்பு துறப்பு

நாளிதழ் / இணையதள விளம்பரம் ,

யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

பள்ளியை நேரடியாக தொடர்பு கொள்ளவும்



|ஸ்ரீ ஜீ.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி

திருவாரூர்.610001

முதுகலை ஆசிரியர் தேவை

இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற ஆசிரியர் (பெண்கள்) விண்ணப்பிக்கலாம்.

வ. 616007 எண் 1

காலிப்பணியிடம் விபரம் முதுகலை ஆசிரியர் (இயற்பியல்)

கல்வித் தகுதி எம்.எஸ்ஸி., (இயற்பியல்) + பி.எட்

இன சுழற்சி பொதுப்போட்டி (பெண்கள் மட்டும்)

Pay and Allowances: As per Govt Norms மேற்குறிப்பிட்ட தகுதி படைத்தவர்கள் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-05-2026

செயலர்

| ஸ்ரீ ஜீ.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி

திருவாரூர்.610001

This image is a job advertisement for a Post Graduate Teacher (PGT) at a government-aided girls' higher secondary school in Thiruvarur, India.

Position: Post Graduate Teacher in Physics (முதுகலை ஆசிரியர் - இயற்பியல்).

Qualifications: M.Sc. in Physics and a B.Ed. degree are required.

Eligibility: Only female candidates may apply for this position.

Application Deadline: Applications must be received by May 25, 2026.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.