Election 2026 Training - முதற்கட்ட பயிற்சி 28.3.2026 சனிக்கிழமை அன்று நடைபெறுதல் - 3 Districts Order
தேர்தல்- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - அனைத்து சட்டமன்ற தொகுதி- வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி 28.3.2026 சனிக்கிழமை அன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தொடர்புடைய சட்டமன்ற தொகுதியில் நடத்தப்படவுள்ளது
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறை ஆணைகள் முன்னிலை: திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப.,
ந.க.அ5/3894344/2025
:21.03.2026
பொருள்:
தேர்தல்- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-திருவண்ணாமலை மாவட்டம்- அனைத்து சட்டமன்ற தொகுதி-வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி -28.3.2026 சனிக்கிழமை அன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தொடர்புடைய சட்டமன்ற தொகுதியில் நடத்தப்படவுள்ளது -தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள்-உத்தரவிடப்படுகிறது.
பார்வை
சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை στο 5055/Ele. VII/2026 -1 19.3.2026
ஆணை:
பார்வையில் காணும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு (Polling Personnel) 23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 -ஐ நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் உரிய பயிற்சியினை எதிர்வரும் 28.03.2026 சனிக்கிழமை அன்று பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி வழங்கிடுமாறு அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.
This document is an official order from the District Election Officer and District Collector of Thiruvannamalai regarding the first phase of training for polling personnel for the 2026 Tamil Nadu Legislative Assembly General Election.
Training for polling personnel will be held on Saturday, March 28, 2026.
The training is to be conducted by the Returning Officers in their respective assembly constituencies.
The order details procedures to be followed by returning officers to ensure election rules are met.
சிவமாசி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)செயல்முறைகள்
2331/1/2025.23-03-2026
பொருள்:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 சிவகாசி தொடக்கக் கல்வி மாவட்ட நிர்வாக வரம்பிற்குட்பட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முதல் தேர்தல் வகுப்பு நடைபெறுதல் விவரம் தெரிவித்தல். தொடர்பாக
1) விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களது கடிதம் எண் 5-5/2025 dated: 21-03-2026
சிவவாசி தொடக்கக் கல்வி மாவட்ட நிருவாக வரம்பிற்குட்பட்ட ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 28-03-2026 அன்று லை 9-00 மணியளவில் கீழ்க்குறித்த மையங்களில் நடைபெறவுள்ளது இப் பயிற்சி வகுப்பில் அனைத்து ஆசிரியர்களும் குறித்த ரோத்தில் தவறாது கலந்துகொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களில் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று தேர்தல் பணி ஒன்ண பெற்றுள்ள அணைத்து ஆசிரியர்களும் தேர்தல் பணி பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு உள்ளனரா? என்பதை உறுதி செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
informs teachers in the Sivakasi Primary Education District about mandatory training for the 2026 Tamil Nadu Legislative Assembly election.
Training Date and Time: The first training session for polling personnel is scheduled for March 28, 2026, at 9:00 AM.
Mandatory Attendance: All teachers assigned to election duty must attend the training on time.
Verification: Block Education Officers are instructed to ensure all assigned teachers attend the training at the designated center
பொருள்
தேர்தல்கள் தென்காசி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்த462ாய் கிழமை அன்று காக்குப்பதிவு நடத்தும் அலுவலPulling Pemonnel சீற்றமுறையில் தேர்வு செய்தல் மற்றும் காக்குப்பதிவு நடத்தும் அலுவார்களுக்கு முதல் பயிற்சி வருப்பு 280120122 அற நடைபெறுதல் நகவன் தெரிவித்தன் தொடர்பாக
தொடர்புடைய ஆவணங்கள்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தஸ் 2025 முன்னிட்டு 2403202 Bedவாய் கிழமை அன்று வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களை Telling Proommeliர முன்றுமில் தேர்வு செய்தல்குடைபெறஉள்ளது.
இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு அன்று நடத்துன்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாக்குச்சாவடிப்பளககன ற்சியை நடத்துவதற்கான இடங்களத்தேர்வு செய்திடவு குறிப்பட் உல்லூரிகள் தேர்வு செய்திட்வு குறைந்த பட்சம் ஒரு வருக்கிற்கு நபர்கள் உள்ளவாறும் அமைத்திடுமாறும், மேலும் முதல் பயிற்சி வகுப்பு வாக்குச்சாவடி பணியாளர்களிடமிருந்து (Polling பூர்த்தி செய்யப்பட்ட மற்றும் படிவங்களை அன்றே பெறுமாறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
This official notification outlines the procedures for selecting and training polling personnel for the upcoming Tamil Nadu Legislative Assembly General Election in Tenkasi District.
It details the selection process for officers and mandates the scheduling of the first training session, urging officials to secure appropriate venues and collect necessary forms from the staff.
Election Event: Preparation for the Tamil Nadu Legislative Assembly General Election 2026 in Tenkasi District.
Personnel Selection: Selection of polling personnel and first training session scheduled for March 28, 2026.
Venue Requirement: Selection of training venues, preferably colleges, accommodating at least 40 personnel per room.
Documentation: Polling staff must submit completed Forms 12 and 12A during the first training session.
Tuesday, March 24, 2026
New
Election 2026 Training - முதற்கட்ட பயிற்சி 28.3.2026 சனிக்கிழமை அன்று நடைபெறுதல் - 3 Districts Order
Election 2026
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.