சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள் TET தேர்வு எழுத EMIS ID உருவாக்கித் தருமாறு மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் Letter from the Director of School Education to the State Project Director, requesting the creation of EMIS IDs for wardens working in Social Justice hostels to enable them to appear for the TET examination.
பொருள்-
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper - மற்றும் Paper-B 2026 தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை/பட்டதாரி காப்பாளர்கள் EMIS ID பதிவேற்றம் செய்யக்கோரியது சார்பாக
1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு σταίν 01/2026, 13.02.2026
2. சென்னை-05. ஆதிதிராவிடர் நல ஆணையரின் கடிதம். ந.க.எண்.ஒ3/10661/2024 04.03.2026.
3. சென்னை -05. பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக ஆணையரின் கடிதம் ந.க.எண்.பி3/13/2026. நாள் 10.03.2026 அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) Paper மற்றும் Paper-12026 தேர்வு எழுத, 01.09.2025 அன்று அல்லது அதற்கு முன்பாக இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் தகுதியுடைய ஆசிரியர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க பார்வை 1-ல் காணும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள சமூக நீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிகைப்பட்டதாரி காப்பாளர்களுக்கு EMIS பதிவேற்றம் செய்யப்படலிகை எனவும். தமிழ்நாடு Cao (TNTET) Paperb Paper-8-2020 Gelo EMIS பதிவேற்றம் செய்து தருமாறும் பார்வை 2 மற்றும் 3-ல் காணும் கடிதங்கள் மூலம் கோரப்பட்டது.
மிகப்பிற்படுத்தப்பட்ட சமூக நலத்துறை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பழங்குடியில நல இயக்க ட்டுப்பட்டின் சமூகநீதி விகpod στή ΤNTET-204) G ειρρα, αλλά απο EMIS ID ருவாக்கள் செய்து தருமாறு ம ன் கேட்டுக்கெள்கிறேன்.
CLICK HERE TO DOWNLOAD மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.