அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அரசானண வெளியீடு
Tamil Nadu government order from the Social Welfare and Women Empowerment Department regarding summer vacation for Anganwadi centers in May 2026.
Order Number: G.O. (Ms) No. 42
Date: February 5, 2026
Subject: 31 days of summer vacation for Anganwadi centers from May 1 to May 31, 2026
Condition: Substitute arrangements must be made to ensure meal services continue uninterrupted during the vacation period.
சுருக்கம்
அங்கன்வாடிப் பணிகள் சமூக நலன் மற்றும் மகளிச் உரிமைத் துறை குழந்தைகள் மையங்களுக்கு 2026-ஆம் ஆண்டில் மே மாதம் முழுவதும் (01.05-2026 முதல் 31.05.2026 முடிய 31 நாட்களுக்கு கோடை விடுமுறை அரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
உருநலமற்றும் மகளிர் உரிமைத் (சம்-?(21) (ை
அரசாணை (ப) எண் 42
நான் 05.02.2026
திருவள்ளுவர் ஆண்டு 2057 -22 படிக்க
1. அரசாணை (நிலை) எண் 36 சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, நாள்: 10.04.2018
2 அரசாணை (ப) எண் 117 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத் துறை. : 30:04.2025
3. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநரின் கடித நகஎண் 630/83-2/2025 நாள் 04.02.2026
ஆணை-
மேலே. முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ் நாட்டில் அங்கன்வாடிப் பணிகளின்கீழ் பணிபுறியும் அங்கன்வாடி ஊழியர்களான அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ஒவ்வோராண்டும் மே மாதம் இரண்டாவது வாரமும். அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மூன்றாம் வாரமும் குறி அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு நான்காவது வாரமும் கோடை விடுமுறை வழககியும், அவ்வாறான விடுமுறையின் பொழுது குழந்தைகள் மையங்களில் மே. மாதத்தின் இரண்டாவது வாரம் அங்கன்வாடி உதவியாளர்களும் மூன்றாவது வாரம் முதன்மை அங்கன்வாடிப் பணியாளர்களும் குறு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு விடுமுறையான மே மாதம் நான்காவது வாரத்தில் குழந்தைகள் குறு மையங்களில் அங்கன்வாடி பணியாளர்களும் மாற்றுப் பணியில் பயணளிகளுக்கு உணவூட்டும் பணிகளை எவ்விதமான இடையூறுமின்றி நிறைவேற்றும்படியும், அங்கன்வாடிப் பணியாளர். குறு அங்கன்வாடிப் பணியாளர் (ம) அங்கன்வாடி உதவியாளர்களுக்கு மே மாதத்தில் விடுமுறை வழங்குபொழுது உணவூட்டும் பணிகளை மாற்று எற்பாட்டுடன் மேற்கொள்ளும்பொழுது குழந்தைகள் மையங்கள். அரசின் கொள்கை முடிவின்படி ஆண்டு முழுவதும் செயல்படுவதை உறுதிபடுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
Thursday, February 5, 2026
New
அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அரசானண வெளியீடு - summer vacation for Anganwadi centers
Summer vacation extension
Tags
Anganwadi,
Anganwadi centers,
G.O,
Summer Camp,
summer vacation category,
Summer vacation extension
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.