ஆசிரியர் தேவை - அரசு விதிகளின்படி ஊதியம்
ஆசிரியர் தேவை
எமது பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) பணி இடத்திற்கு தகுதி பெற்றவர்கள் 06.02.2026 க்குள் உரிய ஜாதி சான்றிதழுடன் பள்ளி செயலருக்கு விண்ணப்பிக்கவும்.
முதுகலை ஆசிரியர் ஆங்கிலம் SCA (அருந்ததியர்) : BA., (Eng), MA., (Eng) B.Ed.,
ஊதியம் / வயது வரம்பு அரசு விதிகளின்படி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலர், சீனிவாசா மேல்நிலைப்பள்ளி
மேலையூர், பூம்புகார்-609107,சீர்காழி தாலுக்கா மயிலாடுதுறை மாவட்டம்
an advertisement for a permanent postgraduate English teacher position at a school.
Position: Postgraduate English Teacher (Permanent)
Qualification: B.A., M.A. (English), B.Ed.
Category: SCA (Arunthathiyar)
Address: Secretary, Srinivasa Higher Secondary School, Melaiyur, Poompuhar - 609107, Sirkazhi Taluk, Mayiladuthurai District
Thursday, February 5, 2026
New
ஆசிரியர் தேவை - அரசு விதிகளின்படி ஊதியம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.