The article discusses an initiative by the education department in Tiruppur to find and honor innovative teachers who use modern teaching methods and technology.
The district education department is seeking teachers who use digital tools, online learning platforms, and innovative approaches.
Teachers are expected to move away from traditional teaching towards methods involving student interaction, group work, and problem-solving skills.
A district-level committee will select ten teachers from each of the 38 districts (380 teachers total) by the end of January.
Selected teachers will receive certificates of appreciation.
புதுமை ஆசிரியரை தேடும் கல்வித்துறை
கற்றல் அனுபவத்தில் புதுமையை கொண்டு வரும் ஆசிரியர்களை தேடும் பணியை மாவட்ட கல்வித்துறை துவக்கி யுள்ளது.
மாணவர்களின் கற் றல் அனுபவத்தை மேம் படுத்த, புதுமையான கற் பித்தல் முறை, தொழில் நுட்பம் மற்றும் புதிய அணுகுமுறைகளைக் கல் வித்துறை கையாண்டு வருகிறது. திறமையான, மாற்றத்தை உருவாக்கும் புதுமை ஆசிரியர்களை கற் றல் அனுபவத்தில் புதுமை
இன்றைய கல்விச்சூழலுக்கு
முக்கியமானவர்கள்
டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆன்லைன் கற் றல் தளங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் ஆசி ரியர்கள் இன்றைய கல்வி சூழலுக்கு மிக முக்கிய மானவர்கள். பாடத்தை அப்படியே கற்பிக்காமல், கலந்துரையாடல், குழுப்பணி, ஆன்லைன் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு, சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்க்கும் முறை அறிந்திருக்கும் ஆசிரியர்கள் அவசியம். தகுதியான வருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மாணவர்களுடன் கலந்துரை
புனித அந்தோணியம்மாள், முதன்மை கல்வி அலுவலர்.
ஆசிரியர்கள் என அடையா கவுரவிக்க முடிவெடுக்கப் ளப்படுத்தி, அவர்களை பட்டுள்ளது. வழக்கமான,
பாரம்பரிய கற்பித்தலில் இருந்து விலகி, நவீனத் துவத்துக்கு தேவையான திறன்களை மாணவ, மாணவியருக்கு வளர்க் கும் ஆசிரியராக, சம்பந் தப்பட்ட ஆசிரியர் இருக்க வேண்டும் என எதிர்பார்க் கப்படுகிறது.
துவக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலை யில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு நற்சான்றி தழ் வழங்கி பாராட்டு தெரி விக்கப்பட உள்ளது.
இத்தகைய ஆசிரியர் களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் கலெக்
டர் தலைமையில் குழு உருவாக்கப்படுகிறது. இக்குழுவில் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், அரசு கல்வியியல் கல்லுாரி அல் லது அரசு கலைக்கல்லுாரி முதல்வர் குழுவில் இடம் பெற வேண்டும்.
ஒரு மாவட்டத்துக்கு பத்து ஆசிரியர் வீதம், 38 மாவட்டத்துக்கு, 380 ஆசிரியர்கள் ஜனவரி இறு திக்குள் தேர்ந்தெடுக்கப் பட உள்ளனர். இதற்கான பணிகளில் மாவட்ட கல் வித்துறை சுறுசுறுப்பாக உள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்குப் புத்தாக்கமான முறைகளில் பாடம் கற்பிக்கும் திறமையான ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களைக் கௌரவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதுள்ள கல்விச் சூழலில் 'புதுமை ஆசிரியர்' விருதுகள் மற்றும் அங்கீகாரம் தொடர்பான முக்கிய விவரங்கள் பின்வருமாறு:
தேர்வு முறை: வகுப்பறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், எளிமையான கற்றல் முறைகளை உருவாக்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் இதற்காகத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மாநில அளவிலான விருதுகள்:
2025 ஆம் ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது) விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணி மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.
புதுமைப் பெண் & தமிழ்ப் புதல்வன் திட்டம்:
பெண் கல்வியை ஊக்குவிக்க 'புதுமைப் பெண்' திட்டமும், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டமும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஊக்கத்தொகை:
சிறந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.
Sunday, December 21, 2025
New
initiative by the education department - புதுமை ஆசிரியரை தேடும் கல்வித்துறை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.