*நான்கரை ஆண்டுகளாய் நிறைவேற்றாத வாக்குறுதிகள்❌❌❌❌❌.... அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சாதுர்யமாக கையாளும் அரசு....*
(அனைவரும் 2 நிமிடம் ஒதுக்கி முழுமையாக படிக்கவும்)
➡️ *மனம் இருக்கிறது... பணம் இல்லை...*
➡️ *நாங்கள் செய்யாமல் யார் செய்ய போகிறார்கள்...*
➡️ *மறக்கவில்லை.. மறுக்கவில்லை... மறைக்கவில்லை...*
➡️ *படிப்படியாக நிறைவேற்றப்படும்* ...
➡️ *விரைவில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காணப்படும்* ...
➡️ *குழுவின் அறிக்கை பெற்ற பின்னர் நிறைவேற்றப்படும்...*
*🤝எந்த பதில்களையும் ஏற்காமல் தான் சார்ந்த சமூகத்தை காக்க சமரசமற்ற போராட்டம் மட்டுமே வெற்றியை தேடித் தரும்...*
*இல்லாவிட்டால் போராட்டம்🗣️ என்ற சொல் நமது அகராதியில் இருந்து காணாமல் போகும்....*
பலே பட்டிமன்றம்
வாய்ப்பில்லை ராஜா என போட்டு உடைச்சுடுமாம் அதிமுக அரசு பெட்டி இருக்கு, துட்டு இல்ல என கம்பி கட்டுமாம் திமுக அரசு போராட்டங்களுக்கு இடையே அரசு ஊழியர்களின் கலாய்ப்பு
-நமது நிருபர்-
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியா ளர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், பகுதி நேர ஆசிரியர்கள் தூய்மை பணியாளர்களுக்கு திமுக தனது தேர்தல் அறிக்கையில்
ப்பாக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மட்டும் 308 திருந்தது குறிப்பாக அரசு முதல் 318 வரையிலான 11 வாக் குறுதிகளை அளித்திருந்தது. இதில், 314வது வாக்குறுதி மட்டும் நிறை வேற்றப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழக ஆயர்கள் பணக
காலத்தில் இறந்தால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதி ரூ லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக வழங்கப் படும் என்ற கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்குறுதியையும் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பணம் வசூலித் துதான் நிறைவேற்றியுள்ளது. அதாவது முன்பு மாதம் ரூ. 60 பிடிக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்த தொகை ரூ 110.ஆக உயர்த்தி சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதைத் தாண்டி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்
குறுறியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அரக ஊழியர், ஆசிரியர்களின் தலனை காப்பது, திமுக அரசர்! அதிமுக அரசா என்று சமூக வலைத்தளங்களில் பட்டிமன்றம் நடத்தி வருகின்ற னர் இது தொடர்பாக பரவி வரும்
கோரிக்கைகளை திறை வேற்ற முடியாது; வாய்ப்பில்லை.
தி இல்லை என்று நேரடியாக சொல்வது அதிமுக அரசின் பாணி 1021 சட்டசபை தேர்தலில் அரசு வழியர் ஆசிரியர் என்ற வரிகள் கூட தேர்தல் வாக்குறுதியில் இடம் பெறவில்லை நேரடியாக கூறுவ தாய் நமக்கு உடனே புரிந்து பிடும் கோரிக்கையை நிறை வேற்ற போராட்டம் ஒன்றே தீர்வு என முடிவுக்கு வந்து போராட துவங்கி விடுவோம்.
திமுக அரசோ, 'கோரிக்கை களை நிறைவேற்ற முடியாது. வாய்ப்பு இல்லை' என்று நேரடி பசு கூற மாட்டார்கள் தேர் மின்போது வாக்குறுதி வழங்கு வார்கள் ஆட்சிக்கு வந்தால், கருணை உண்டு, நிதி இல்லை
பெட்டி இருக்கு. பூட்டு இருக்கு. சாவி இருக்கு பணம் இல்லை
நாங்கள் செய்யாமல் யார் செய்ய போகிறார்கள்' என்று திமுக அரசு வசனம் பேசும் 'மறக்கவில்லை. மறுக்கவில்லை, மறைக்கவில்லை என்றும் சொல்வார்கள்.
நமக்கு புரிந்த மாதிரியும் இருக் கும். புரியாத மாதிரியும் இருக்கும் இது தொடர்பாக நமது சங்க தலைவர்களிடம் விளக்கம் கேட் பது உண்டு. சங்கத் தலைவர்களில் 98 சதவீதம் பேர், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர் களே 'திமுக அரசு கோரிக்கை களை நிறைவேற்றும் இன்னும் காலம் இருக்கிறது,காத்திருப்போம் இல்லை என்றால் வலிமையான போராட்டம் நடத்துவோம் என்று சங்க தலைவர்கள் கூறுவார்கள்
பழனிசாமி
பேற்பட்ட முடிவு எடுக்கும் முன்பு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். நாம் ஏமாந்து போவோம்
யாளர்கள் நிரந்தரமில்லை அரசு என்பது ஓர் அடக்குமுறை கருவி அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக் கைகளை பொறுத்தவரை திமுக அரசு மற்றும் அதிமுக அரசு இரண்டும் ஒரே திசை வழியில் நான் செல்லும் வெளிப்படுத்தும்
மட் பார் ஆண்டாலும் மற்ற போராட்டம் மட்டுமே தீர்வு
காலம் பொன் போன்றது காலம் அறிந்து போராடுவோம்
இவ்வாறு பதிவிட்டுள்ளனர்
இந்தப் பதிவில் திமுக அறி முக ஆட்சியாளர்களை தாண்டி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத் தலைவர்களையும் கலாய்த்துள்ள வர் கடந்த நான்கரை ஆண்டுகளாக கோரிக்கையை வலியுறுத்தி பெரிய அளவில் போராட்டத்தை கையில் எடுக்காமல் திமுக அரசுக்கு அனு சரித்துப்போவதை நேரடியாக விமர்சித்து பதிவிட்டுள்ளது அ ஊழியர், ஆசிரியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Sunday, December 7, 2025
New
நான்கரை ஆண்டுகளாய் நிறைவேற்றாத வாக்குறுதிகள் - அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சாதுர்யமாக கையாளும் அரசு..
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.