+2 பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு The deadline for making corrections to the +2 name list has been extended.
பொருள்
அரசுத் தேர்வுகள் இயக்ககம் 2025-2028 மேல்நிலை இரண்டாம் ஆண்டு மேல்நிலை முதலாமாண்டு (Arrear) பொதுத் தேர்வு மாணவர்களது பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் அவகாசம் வழங்குதல் சார்பு
இதே எண்ணிட்ட இவ்வவலுவலகக் கடிதம் நாள் 310 2025
மற்றும் 03 12.2025
நடைபெறவுள்ள 20252020 மேல்நிலை ரண்டாம் ஆண்டு மேல்நிலை முதலாமாண்டு (Arrear) பொதுத் தேர்விற்கான பள்ளி ணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2113.2025 முதல் 2112026ரையிலான நாட்களிலும் மற்றும் 04:12:2025 / 08122026 ஆகிய நாட்களிலும் அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது பள்ளி பெயர் மாணவர்களின் பட்டியலில் திருத்தங்கள் சேர்க்கை நீக்கம் மேற்கொள்ளும் பலணி ஏதேனும் மேற்காண் கால அவகாசத்திற்கு பிறகு பள்ளிகள் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டிருப்பின் மாணவர்களின் நலன் கருதி அவற்றை 30.12.2025 முதல் 02.01.2026 வரையிலான நாட்களில் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அரசுத் தேர்வுகள் இயக்குநர்
நகல்:
1 மாநில திட்ட இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்ககம், சென்னை-6.
2 உறுப்பினர் செயலர், அரசு மாதிரிப் பள்ளிகள், சென்னை-6.
3. இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை-6.
4. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-6.
5. முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டங்கள்.
6. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை மற்றும் தனியார் பள்ளிகள்)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.