Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 21, 2025

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள்

'


Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள்

பொருள்:

சிறப்பு ஆசிரியர் தகுததித் தேர்வு குறித்து எமது அமைப்பின் ஆலோசனைகளை தங்களுக்கு பணிவுடன் சமர்பிக்கின்றோம்

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு அமுல்படுத்தப்படுவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சட்ட ரீதியாக பாதுகாப்பு வழங்கி அனைவருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர முழுமையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆசிரியர்களை பாதுகாப்பதில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் மிகுந்த அக்கறையோடு செயல்படும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதோடு பாராளுமன்றத்தில் தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வருவதற்கும், ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து முழுமையாக சட்ட விலக்கு பெறுவதற்கும் நடவடிக்கை எடுப்பது முதல் மற்றும் முழுமையான கோரிக்கையாகும். உச்சநீதிமன்ற பின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு விளக்களிக்க வாய்ப்பு இல்லை என்கிற இறுதிநிலை ஏற்பட்டால் மட்டுமே ஆசிரியர் சிறப்பு தேர்வு நடத்திட ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை அனைத்து பிரிவினருக்கும். குறைத்திட வேண்டும்:

இந்திய மாநிலங்களின் சமீபத்திய நடைமுறைகள்

மாநிலங்களில் தருதி சதவீதம் ஏற்கனவே 50% அல்லது அதற்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆத்திர மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு பிறகு தகுதி பெறுவதற்கான குறைந்தபட் மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது

2025 TNTET தான்-1 மற்றும் தாள் தேர்வுகளுக்கான தகுதி குறைந்தபட் மதிப்பெண்களைதற்போதைய 584 இலிருந்து 50% ஆக மாற்றி அதற்கான உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்."

தற்போது தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத்திற்கு என்று தனித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் நியமன தேர்வு ஆகிய இரண்டிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆகவே தகுதி தேர்வு என்பது ஏற்கனவே முறையான தகுதி பெற்ற ஆசிரியர்களை சோதிக்கும் ஒரு தேர்வு என்பதால் அதனுடைய தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதால் சுல்வித் தாம் பாதிக்கப்படாது.

iii பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் த குதித் தேர்வு எழுதும் அனைவருக்கும் தங்கள் பணி வாய்ப்புக்கும் பணியில் தொடரவும் தகுதித் தேர்வு மதிப்பெண்களை 50% ஆக குறைத்திட நடவடிக்கை எடுக்க பணிவுடன் வேண்டுகின்றோம்.

4. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துகிற போது ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வுவழங்கிட வேண்டும்.

5. பாடத்திட்டத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக பணியில் உள்ள ஆசிரியர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் பாடத்தில் Majaor கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி வினாத்தாள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

சிறப்பு தகுதி தேர்வு வாய்ப்பினை தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதை இரத்து செய்ய வேண்டும். 7. பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்கள் இளநிலை உதவியாளர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோரில் உரிய கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு அவர்களும் பள்ளிக் கல்வித் துறையின் ஒரு அங்கம் என்பதால் சிறப்பு தகுதி தேர்வு எழுதும் வாய்ப்பினை வழங்க வேண்டும்.

இரட்டை பட்டம் பெற்றவர்கள் பட்டப்படிப்பில் 45 சதவீதத்திற்கும் குறைவாக பெற்றவர்கள் ஆகியோருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் தான் ஒன்று தாள் இரண்டு ஆகிய இரண்டையும் எழுதிடும் வகையில் திருத்தங்கள் வெளியிட வேண்டும்.

கேரளா அரசு விதிவிலக்கு அளித்தது போல NET, SETM.Phil,Phd முடித்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும். 10. 7. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நியமனப் பெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு TET தேர்வு தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்.

11. மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கு ஆந்திரா/ தெலுங்கானா/ டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது போல தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து வழங்கிட வேண்டும்

மேற்கண்ட எங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அடுத்து வரும் அறிவிப்பில் அவை இடம் பெற செய்து ஆசிரியர் நலன் காக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்

CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள் - PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - ஆரம்பப் பள்ளி கூட்டணி முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

Special TET - ஆசிரியர் சங்க பிரநிதிகள் கூட்டம் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முன் வைத்துள்ள ஆலோசனைகள்
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.