TN School Education Minister Rajamohan has officially released a new revised school timetable, making Physical Education (PT) periods mandatory for 3 days a week.
பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியீடு
1-12ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்
காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும்
1-5ம் வகுப்பு வரை 90 நிமிடங்கள் ஒரு பாடவேளை, 6-10 வரை 45 நிமிடங்கள் ஒரு பாடவேளை
3 வாரத்தில் 5 நாட்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்காக தலா 4 பாட வேளைகள் மட்டும் ஒதுக்கீடு
கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவிற்கு கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கீடு
பள்ளிக்கல்வித்துறை கூட்டத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாட அட்டவணை வெளியீடு.
இனி 3 நாட்கள் PET
பள்ளிகளில் வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம்.
1-5ம் வகுப்புகளுக்கு 90 நிமிட பாடவேளை, 6-10ம் வகுப்புகளுக்கு தலா 45 நிமிட பாடவேளை ஒதுக்கீடு.
11-12ம் வகுப்புகளுக்கு புதிய பாட அட்டவணையில் வாரத்தில் 2 PET வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும்.
வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம், மாணவர்களின் இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம்
1-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு திருத்திய பாட அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
திருத்திய கால அட்டவணை 2026-2027





No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.