Class 10 and 12 Public Examination 2026 - Timetable Released! -
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2026 - கால அட்டவணை வெளியீடு!
10th,12th Public Exam 2026 - Time Table👇👇👇
SSLC / 10th Public Exam Time Table 2026 - PDF Download Here
Minister Anbil Mahesh Poyyamozhi has officially released the timetable for the Class 10, 11 and 12 Public Examinations.
10th Practical Exam Starts from 23rd February and ends in 28th February.
11th Practical Exam Starts from 16th February and ends in 21th February.
12th Practical Exam Starts from 9th February and ends in 14th February.
10th Public Exam Starts from 11rd March and ends in 6th April.
11th Public Exam Starts from 3rd March and ends in 27th March.
12th Public Exam Starts from 2st March and ends in 26nd March.
Due to the upcoming elections, the examinations will be held earlier. 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும்
மே 20-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்
12-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்.9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறும்
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 முதல் 28-ம் தேதி வரை செய்முறை தேர்வு
மே 8-ம் தேதி 12-ம் வகுப்பின் தேர்வு முடிவுகள் வெளியாகும் CLICK HERE TO DOWNLOAD 10th,12th Public Exam 2026 - Time Table PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.