மாணவர்களுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ளுதல் - ஆணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 6, 2025

மாணவர்களுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ளுதல் - ஆணை வெளியீடு



மாணவர்களுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ளுதல் - ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பயின்றுவரும் 5-7 மற்றும் 15-17 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் - இந்திய அஞ்சல் துறையின் மூலம் மேற்கொள்ளுதல் - ஆணை வெளியிடப்படுகிறது .

G.O.Ms.No.182, Aadhar Biometric to Students.pdf Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.