அரசு பள்ளிகளில் கற்றல் ஆய்வு 'கூகுள் மீட்' மூலம் நடத்த ஏற்பாடு
அரசு பள்ளிகளில் மாண வர்கள் கற்றல் குறித்து, 'கூகுள் மீட்' செயலி மூலம் மதிப்பீடு செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் உள்ளது.
இதனால், அரசு பள்ளி களில் படிக்கும் மாணவர்க ளிடம், எழுதுவது, வாசிப் பது உள்ளிட்ட அடிப்படை திறன்களில் தேக்கம் நிலவி வருகிறது. இதை தடுக்க, பள்ளி கல்வித்துறை பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு கல்வியாண் டும், கற்றல் அடைவுதிறன் குறித்து மதிப்பீடு செய்யப் படுகிறது.
நடப்பு கல்வியாண்டில், மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு, ஓ.எம். ஆர்., ஷீட் மூலம், ஆசிரி யர் கல்வி மாணவர்களை தன்னார்வலர்களாக நிய மித்து, பிப்ரவரியில் கற் றல் அடைவு மதிப்பீடு நடத்தப்பட்டது.
அதன் முடிவுகள் வெளி யிடப்பட்டுள்ளநிலையில், வுகள் பிறப்பிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் அதன் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்க பல்வேறு உத்தர உள்ளன.
இதில், மாதந்தோறும் மாணவர்களின் கற்றல் அடைவை மதிப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக் கும் 'டேப்' கணினி மற் றும் இணைய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் மீட் மூலம் மாணவர்களிடம் மதிப்பீடு செய்யும் முறை குறித்து, வழிகாட்டி நெறி முறைகள் வெளியிடப் பட்டுள்ளன.
இம்மதிப்பீடு செய்யப்பட முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி களில், மாணவர்களிடம் உள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ள சுற்றறிக்கை: பள்ளி தலைமை ஆசிரி யர் மற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட 'டேப்' கணினியில் கூகுள் மீட் செயலியை பதிவி றக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இணைய வசதி, ஸ்பீக் கர் வசதி ஆகியவை நன் றாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். கற்றல் ஆய்வு நடைபெ றும் நாள், நேரம், கூகுள் மீட் லிங்க் ஆகியவை மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் மூலம் பள்ளி களுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.