வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 17, 2025

வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

2025-2026ஆம் கல்வியாண்டில் வானவில் மன்ற செயல்பாடுகள் தொடங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களால் மாவட்ட அளவிலான பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் உள்ள வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் , வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் மேற்பார்வையில் ஜூலை 18 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது

CLICK HERE TO DOWNLOAD DSE - Vaanavil Mandram Instructions - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.