தேசிய நல்லாசிரியர் விருது -2025 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 18, 2025

தேசிய நல்லாசிரியர் விருது -2025 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தேசிய நல்லாசிரியர் விருது -2025 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தேசிய நல்லாசிரியர் விருது -2025 விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடித்து வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் கடிதம்!



பொருள்

தேசிய நல்லாசிரியர் விருது 2025 விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கா அவகாசம் நீடித்து வழங்குதல் தொடர்பாக 1. Joint Secretary (Inst. & Trog). Ministry of Education, Departmental of School Education & Literacy New Delhi DO.No 1-13/2025-NAT, Dated 23.06.2025

2 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித் هم 1/2025//039430 24.06.2025 09.07.2025

3. Director, Government of India, Ministry of Education, Department of School Education and Literacy. New Delhi FNo.1-13/2025-NAT, Dated 11.07.2025 பார்வை 1 மற்றும் 2-ல் காணும் கடிதத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கான http//nationalawardstoteacherseducation.gov.in ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை இணையதளம் 13.07.2025க்குள் முழுமையாக பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து 25.07.2025க்குள் இணையதளம் வாயிலாக உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியினை முடித்திட தெரிவிக்கப்பட்டிருத்தது.

மேலும் பார்வை 3-ல் கண்ட அளகக் கடிதத்தில் 2025ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய 17.07.2025ல் தேதிவரையும், மாவட்ட அளவில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் மாவட்டத் தேர்வுக் குழுவினை அமைத்து இணையதளம் வாயிலாக உரிய விதிமுறைகளை பின்பற்ற ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியிை 28.07.2025க்குள் முடிக்க கால அவகாசம் நீட்டிப் செய்யப்பட்டுள்ளது. என்ற விவரத்தினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பார்வை 3ல் காண் கடித நகல் உரிய நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

இயக்குநர் தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-6

2. இயக்குநர் தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை-6

இயக்குநர். மாநிலக் கல்லியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவணம். சென்னை-6

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.