SLAS மாநில அளவிலான அடைவு தேர்வு முடிவுகள் - தேசிய சராசரியை விட தமிழகம் கல்வி தரத்தினை பெற்றிருப்பதாக தர ஆய்வு தகவல்.
SLAS மாநில அளவிலான அடைவு தேர்வு முடிவுகள் வெளியானது- தேசிய சராசரியை விட தமிழகம் கல்வி தரத்தினை பெற்றிருப்பதாக தர ஆய்வு தகவல். மாநில திட்டக் குழுவின் மேற்பார்வையில் , சமக்ர சிக்ஸா , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் அனைத்து இயக்ககங்கள் இணைந்து தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிடவும் , மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் கண்டறிந்து , அவற்றைக் களைவதற்கான திட்டமிடலை மேற்கொண்டு . அதற்கேற்ற உத்திகளை வடிவமைக்கும் பொருட்டும் மாநில அளவிலான அடைவு ஆய்வினை மேற்கொண்டது.
CLICK HERE TO DOWNLOAD REPORT 4 SLAS PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.