01.06.2025 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் கோருதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தங்கள் மாவட்டங்களில் அரசு நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2025 நிலவரப்படி , நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களின் விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலைக்குள் C3 மின்னஞ்சல் முகவரிக்கு ( c3supdtdse@gmail.com ) அனுப்பிவைக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உபரிப் பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடங்களாக காண்பிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இது மிக மிக அவசரம் .
பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.