SSLC விடைத்தாள் திருத்தும் பணி - ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 9, 2025

SSLC விடைத்தாள் திருத்தும் பணி - ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய உத்தரவு.



SSLC விடைத்தாள் திருத்தும் பணி - ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய உத்தரவு.

தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாட்களையும், ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் - SSLC விடைத்தாள் திருத்தும் பணி குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!

👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD CAMP LETTER FOR TEACHERS Appointment - dge Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.