மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல்.
ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு.
👇👇👇
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 17 மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது.
எனவே. அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரிந்துவரும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்தம் கல்வித்தகுதி. பணிமுதுநிலை. நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளின் தேர்ச்சி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவை விவரங்களின் அடிப்படையில்
01.01.2025 அன்றைய நிலையில் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கிடும் பொருட்டு பார்வை 2 மற்றும் 3-இல் கண்டுள்ள அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் 27 என்ற விகிதத்தில் இடம் பெறும் வகையில் 01012025 அன்றைய நிலையில் கீழ்கண்டுள்ளவாறு தற்காலிக தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிட்டு ஆணையிடப்படுகிறது.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD HSS HM Promotion Combined Temp panel PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.