பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காலிப்பணியிடங்களை அதிகரித்து உடனடியாக நியமனம் செய்யக்கோரி முதல்வரிடம் மனு அளிக்க முயற்சி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 17, 2025

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காலிப்பணியிடங்களை அதிகரித்து உடனடியாக நியமனம் செய்யக்கோரி முதல்வரிடம் மனு அளிக்க முயற்சி!

பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் காலிப்பணியிடங்களை அதிகரித்து உடனடியாக நியமனம் செய்யக்கோரி முதல்வரிடம் மனு அளிக்க முயற்சி!

பட்டதாரி ஆசிரியர்கள் 15 ஆயிரத்துக்கு மேல் காலி பணியிடங்கள் உள்ளது ஆனால் இந்த அரசு வெறும் 2800 பணியிடங்களை மட்டுமே நிரப்புவதாக சொல்லி நியமனத் தேர்வு வைத்து ஓர் ஆண்டுக்கு மேலாகியும் அதையும் நிரப்பப்படவில்லை, பணியிடங்களை தேர்வு எழுதிய ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று மனு கொடுக்க முதல்வரை சந்திக்க சென்ற பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டு சமுதாய கூடத்தில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.