புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை!
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை! உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 19ம் தேதியை | பணி நாளாக அறிவித்தார் புதுக்கோட்டை
ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு. திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவாரூரில் ஏப்.7இல் உள்ளூர் விடுமுறை
தியாகராஜர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூரில் ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை.
ஆழித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி ஏப்.7இல் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.