அடிப்படை ஊதியத்தில் அதிரடி மாற்றம் - 8 வது சம்பள கமிஷன் பற்றிய பரபரப்பு தகவல் கசிவு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 17, 2025

அடிப்படை ஊதியத்தில் அதிரடி மாற்றம் - 8 வது சம்பள கமிஷன் பற்றிய பரபரப்பு தகவல் கசிவு!!!

அடிப்படை ஊதியத்தில் அதிரடி மாற்றம் - 8 வது சம்பள கமிஷன் பற்றிய பரபரப்பு தகவல் கசிவு!!! Dramatic change in basic pay - sensational information about the 8th Pay Commission leaked!!!

இரண்டரை மடங்கு வரப்போகுது அடிப்படை ஊதியத்தில் அதிரடி மாற்றம் மத்திய அரசில் பியூன் சம்பளம் ரூ . 51,000 இருக்கும் 8 வது சம்பள கமிஷன் பற்றிய பரபரப்பு தகவல் கசிவு..





வரப்போகுது அடிப்படை ஊதியத்தில் அதிரடி மாற்றம் மத்திய அரசில் பியூன் சம்பளம் ரூ. 51,000 இருக்கும் 8வது சம்பள கமிஷன் பற்றிய பரபரப்பு தகவல் கசிவு

மத்திய அரசுப் பணியாளர்களின் சம்பளம் மற்றும் இதர பணப் பயன்களை மாற்றி அமைப்பதற்கான 3வது சம்பள கமிஷன் அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமெடுத்துள்ளது. இந்நிலையில், 8வது சம்பள கமிஷனில் எல்லாருக்கும் குறைந்தபட்ச அடிப்படை சம்பள உயர்வு காரணியான 'பிட்மென்ட் பேக்டர்' 2.86ஆக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இது நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசுப் பணியாளரின் அடிப்படை சம்பளம் குறைந்த பட்சம் இரண்டரை மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசுப் பணியா ளர்கள் மற்றும் பென்ஷன் தாரர்களின் அடிப்படை சம்பளம், இதர படிகள், பணப் பயன்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய, மத்திய அரசு, 10 ஆண்டு களுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமைக்கும். அந்த கமிஷன் அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படை யில், சம்பளம் உள்ளிட்ட பணப் பலன்கள் மாற்றி அமைக்கப்படும்.

அதன்படி இப்போது நடைமுறையில் உள்ள 7வது சம்பள கமிஷன் பரிந் துரைகள், 2016ல் நடை முறைக்கு வந்தது. அதன் படி 7வது சம்பள கமிஷன் இந்த ஆண்டுடன் நிறை வடைகிறது. 2026 ஜனவரி 1ல் இருந்து 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வர வேண்டும். உரிய காலத்தில் 8வது சம்பள கமிஷன் அமலுக்கு வருவதை உறுதி செய்யும் வகையில், 8வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த ஜன வரி 16ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி சம்பள கமிஷன் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. காரணி பரிந்துரை ஒவ்வொரு சம்பள கமி ஷனின்போதும், எல்லா ருக்கும் ஒரே மாதிரியான சம்பள உயர்வை உறுதி செய்ய, எல்லாருக்கும் பொருந்தக்கூடிய சம்பள விகித கயணி (பிட்மென்ட் பேக் டர்திர்ணயிக்கப்படும். அதன் அடிப்படையில், அடிப்படை சம்பளம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில், 7வது சம் பன கமிஷனில், பிட்மென்ட் பேக்டரானது 2.07ஆக நிர் மிக்கப்ப ட்டது. இதையடுத்து, ரூ.7 ஆயிரமாக இருந்த மத்திய அரசுப் பணியாளர்களின் குறைந் பட் அடிப்படை சம்பளமா னது, ரூ. 18 ஆயிரமாக உயர்த் தப்பட்டது.

இந்நிலையில், சவது சம்பள சுமிஷனில் பிட்மென்ட் பேக் டரை 2.66ஆக நிர்ணயிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டரை மடங்கு அதிகரிக்கும் இதுகுறித்து மத்திய அரசுப் பணியாளர் நலன் மற்றும் நீர் வாகத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாக வெளி யான தகவல்: சவது சம்பள கமிஷனில் பிட்மென்ட் பேக்டர் உ86ஆக நிர்ணயிக்கப்பட்டால், அதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் இப்போ துள்ள 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 31 ஆயிரத்து 400 ஆக அதிகரிக்கும். அதேபோல் பென் ஷன்தாரர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை பென்ஷனானது 25 ஆயிரத்து 740 ஆக உயரும்.

மத்திய அரசில் 'லெவல் ஊழியர்கள் எனப்படும், பியூன் அல உதவியாளர்கள் ஆகியோரின் அடிப்படை சம் ம்ரூ.18.ஆமிருத்தில் இருந்து ரூ.31 ஆயிரத்து 480 கரிக்கும் மடங்குக்கும் அதிகமானசம்பள உயர்வாகும்.

எந்தெந்த லெவலுக்கு எல்லளவு? 'லெவல் ஊழியர்களான எல்டிசி லோயர் டிவிஷன் கிளார்க்) ஊழியர்களின் அடிப் படை சம்பளம் ரூ.19 ஆயிரத்து 900ல் இருந்து ரூ.36 ஆயிரந்து 974 ஆக உயரும்.

லெவல் மாழியர்களான போலிஸ் கான்ஸ்டபிள்கள், டெக்னிக்கல் பணியாளர்கள் ஆகியோரின் அடிப்படை சம் பளம். ஆயிரத்து 700லிருந்து ரூ.82ஆயிரத்து 62 ஆக உயரும். லெவல் "அதாவது கிரேடு டி ஊழியர்களான ஸ்டெளோ கிராயர்கள் மற்றும் ஜூனியர் கிளார்க்குகளின் இப்போதைய அடிப்படை சம்பளம் ரூ.2.6 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இது ரூ. 72 ஆயிரத்து 3.30 ஆக மாற்றியமைக்கப்படும்.

'லெவல் ஊழியர்களான சீனியர் கிளர்க்குகள் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப பணி யாளர்களின் அடிப்படைசம்ப எம் ரூ.2ஆயிரந்து 200லிருந்து ரூ.85 ஆயிரத்த ாா ஆக அதி கரிக்கும்.

லெவல் ஊழியர்களான போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரின் அடிப்படை சம்பளம் ரூ.30 ஆயிரத்து 4000 இருந்து ரூட்சத்து ஆயிரத்து 244 ஆக உயரும்.

"ஊழியர்களின் துஅடிப்படை சம்பளி மூன் ஆயிரத்து 900ஆக உள்ளது. இது ரூ.3 ஆயிரத்து 4அதி கரிக்கும்.

`லெவல் ச' ஊழியர்களின் இப்போதைய அடிப்படை சம் பளம் ரூ. 47.ஆயிரத்து 500ல் இருந்து ரூ.சத்து 36 ஆ ரத்ஆக உயரும். 'லெவல் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.83 ஆயிரத்து 100 ஆக உள்ளது. இது ரூ.1 லட் சந்து 31ஆயிரத்து666ஆய ரும்.

'லெவல் 10' ஊழியர்கள் அடிப்படை சம்பளம் ரூ.56 ஆயிரத்து 190ல் இருந்து ரூ. லட்சத்து 50 ஆயிரத்து 448 ஆக உயரும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறி யதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

சவது சம்பள கமிஷன் அமைக்க அமைச்சரவை ஒப்பு தல் கொடுத்ததில் இருந்தே. புதியாம்பாகமிஷன் அமலுக்கு வந்தால், தங்களுக்கு எவ்வனவு சம்பள உயர்வு வரும் என்று கணக்கிட்டுவரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, பிட்மெண்ட் பேக்டர் உசாஆக இருக்கும். என்ற தகவல் பெரும் மகிழ்ச் சியை அளிப்பதாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.