TET கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசால் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் - TET is not mandatory - Appeal filed in Supreme Court by Tamil Nadu government withdrawn
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள் இந்த மனு வாபஸ் மூலம் விலகும்
To,
The Hon’ble Chief Justice of India and His Companion Judges of the Hon’ble Supreme Court of India
MOST RESPECTFULLY SHOWETH:
1. The appellant(s) in the present batch-matter have challenged different impugned orders of the High Court of Madras, whereby the High Court had held that the department cannot mandatorily insist teachers working in minority institution to have TET qualification. The matters concerned are:
வணக்கம்,
சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு கட்டாயம் இல்லை என்கிற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்கின்ற நிறைவான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு, சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகளில் இருந்த பல நெருக்கடிகள் இந்த மனு வாபஸ் மூலம் விலகும் என்பதை அறிவீர்கள்.
இந்நிலையில், ஆசிரியர் பெருமக்களின் நலனை முன்னிறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட சட்டரீதியிலான முயற்சிகளின் பலனாக ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்தீர்வின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் , நன்றி தெரிவிக்கவும் நாளை (20.02.25) சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் நலன் காக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர், அவர்களை சந்திக்க முடிவு செய்து இருக்கிறோம்.
சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாமல், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும், அரசு உதவி பெறும்
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD Withdrawal Application PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.