Prize money for students selected for Kamaraj Award - DSE Processes! - காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுத்தொகை - DSE செயல்முறைகள்!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. 5, 62007/08/3/2024. 05.02.2025
பொருள்
பள்ளிக்கல்வி -2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 10ஆம் வகுப்பு மற்றும் 12.ஆம் வருப்பினை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசுத்தொகையினை வழங்க அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ள தொகையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவகர்களுக்கும் பகிர்ந்தளித்து வழங்குதல்
CLICK HERE TO DOWNLOAD DSE செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.