Teachers and officials now have online clearance certificates for traveling abroad - ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளிநாடு செல்வதற்கு இனி இணையவழியில் தடையின்மைச் சான்று
ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெளிநாடு செல்வதற்கு தேவையான தடையின்மைச் சான்றிதழை (NOC), இணையவழியில் விண்ணப்பித்து பெறும் வசதியை உயர் கல்வித் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்!
CLICK HERE TO DOWNLOAD Online NOC for Foreign Trip PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.