Tomorrow, Saturday 15.02.2025, will be a working day for all types of schools (Thursday timetable) - CEO Proceedings - அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 15.02.2025 சனிக்கிழமை பணி நாளாகும் (வியாழக்கிழமை கால அட்டவணை) - CEO
Proceedingsபெஞ்சால் புயல் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 15.02.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் வியாழக்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வேண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வு நடைபெறுவதாலும், அனைத்து வகை தொடக்க நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நெருங்குவதாலும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நாளை 15.02.2025 அன்று (சனிக்கிழமை) 1212.2024 (வியாழக்கிழமை) நாளுக்கு ஈடுசெய்யும் விதமாக முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.