TRUST Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு - TRUST Exam - New exam date announcement. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 2, 2025

TRUST Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு - TRUST Exam - New exam date announcement.



TRUST Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 14.12.2024 அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது .

தற்போது இத்தேர்வு 01.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.