TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை - 05.12.24 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 6, 2024

TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை - 05.12.24

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

எண்.3, தேர்வாணையச்சாலை, சென்னை-600 003. B

செய்தி வெளியீடு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்)-ன் தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 28.10.2024 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. X வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கு, கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் இரண்டாவது பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் 06.12.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை 11:12.2024 முதல் 24.12.2024 வரை தேர்வாணைய இணைய தளத்தில் ஒரு முறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.