பள்ளிகளுக்கு Internet Connection - BSNL-க்கு கட்டணம் செலுத்த உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 21, 2024

பள்ளிகளுக்கு Internet Connection - BSNL-க்கு கட்டணம் செலுத்த உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிகளுக்கு Internet Connection - BSNL-க்கு கட்டணம் செலுத்த உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்

பள்ளிகளுக்கு Internet Connection - BSNL-க்கு கட்டணம் செலுத்த உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்

உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களுக்கு அளிக்கப்படும் . FTTH Connections 3700 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளுக்கு சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாகவும் ரூ .1.5 கோடி சேவை கட்டணம் நிலுவையில் உள்ளதாகவும் , உடன் கட்டவில்லை எனில் 21.12.2024 அன்று சேவை துண்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உடனடியாக தொகையினை செலுத்த அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. Hi -Tech Lab - BSNL FTTH Connections - Dir Proceedings

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.