CPS ரத்து குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாமக தலைவர் ஜிகே மணி அவர்களின் கடிதம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 10, 2024

CPS ரத்து குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாமக தலைவர் ஜிகே மணி அவர்களின் கடிதம்.

CPS ரத்து குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் பாமக தலைவர் ஜிகே மணி அவர்களின் கடிதம்.

பெறுதல்:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள், சட்டமன்ற பேரவைச் செயலகம்.

சென்னை-9.

பேரன்புடையீர், வணக்கம்.

பொருள்:

கீழ்க்காணும் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை விதி 55ன் கீழ் மாண்புமிகு நிதித் துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருவது குறித்து.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்து.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.