அனுமதியற்ற பதிலி ஆசிரியர்கள் - 'கிலி'யில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்
அனுமதியற்ற பதிலி ஆசிரியர்தியமித்தபிரச்னை யில் அரசு துறையின் நட வடிக்கை எதிரொலியாக முறைகேட்டில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் 'கிலி'யடைத்து உள்ளனர் அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழ கம் மூலம் முறையான கல்வித் தகுதியுடன் விண் ணப்பித்து உரிய அனும திக்கு பின்னரே அரசு நிர் ணயித்த காலியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழக் கம். ஆனால் சில இடங் களில் அரசு பள்ளி ஆசிரி யர்கள், சொந்த(சொற்ப) செலவில் பதிலி நபர்களைஆசிரியர்களாக நியமித் துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.