வாயு கசிந்த பள்ளி - மீண்டும் மயங்கிய மாணவிகள்!
தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு:
சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில், மீண்டும் மயங்கி விழுந்த 8 மாணவர்கள்.
10 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், ஒரு சில மாணவிகளுக்கு மூச்சு திணறல் அவசர அவசரமாக தங்களுடைய பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் பெற்றோர்கள்.
தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்
விபத்து குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் பள்ளியை திறந்தது எப்படி? என கேள்வி
மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டால் யார் பொறுப்பு? பெற்றோர்கள் கேள்வி
வாயு கசிவுக்கான காரணம் கண்டறிந்த பிறகு பள்ளியை திறக்க பெற்றோர்கள் கோரிக்கை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.