6th to 12th Standard - 2nd Mid Term Test 2024 - Time Table - Tirupattur District - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 9, 2024

6th to 12th Standard - 2nd Mid Term Test 2024 - Time Table - Tirupattur District



தேர்வுகள் -இடைப்பருவத்தேர்வு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை வினாத்தாள் விநியோகம் செய்தல் மற்றும் தேர்வுகளை புகாரின்றி நடத்த கோருதல் - சார்பாக. பொருள்: 54 10 திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்திற்குட்ப்பட்ட அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இரண்டாம் இடைப்பருவத்தேர்வு இணைப்பில் உள்ள கால அட்டவணையின்படி நடத்தப்படவுள்ளது. சார்ந்த பள்ளிகள் ஏற்கனவே பெறப்படும் வினாத்தாள் கட்டுக்காப்புமையத்தில் வினாத்தாட்களை பெற்று எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் தேர்வுகளை நடத்திட அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

6th to 12th Standard - 2nd Mid Term Test 2024 - Time Table - Tirupattur District

6th to 12th Standard - 2nd Mid Term Test 2024 - Time Table | Tirupattur District - PDF

CLICK HERE TO DOWNLOAD 6th to 12th Standard - 2nd Mid Term Test 2024 - Time Table PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.