TN Public Holidays List 2027: தமிழக அரசின் 2027 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு! முழு விபரம் இதோ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 22, 2026

TN Public Holidays List 2027: தமிழக அரசின் 2027 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு! முழு விபரம் இதோ!



TN Public Holidays List 2027: தமிழக அரசின் 2027 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு! முழு விபரம் இதோ!

TN Govt Holidays 2027: தமிழக அரசின் 2027 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு!



தமிழ்நாடு அரசு 2027 ஆம் ஆண்டிற்கான 24 நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசாணை எண் 613-இன் கீழ் வெளியிட்டுள்ளது. அதன் முழுமையான காலண்டர் விவரங்கள் இதோ

தமிழ்நாடு அரசின் பொது (பல்வகை)த் துறை சார்பில் 2027 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை (நிலை) எண்.613 (நாள்: 06.10.2026)-இன் படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை அரசு தலைமைச் செயலாளர் மு.சாய் குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார்.


இந்த உத்தரவு மாநில அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.





முக்கியக் குறிப்பு: இந்த அரசாணையின் கீழ் வரும் பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து, 2027 ஆம் ஆண்டின் அனைத்து சனிக்கிழமைகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு அலுவலகங்களுக்கு வழக்கமான விடுமுறை நாட்களாகும்.


2027 ஆம் ஆண்டு முழுமையான பொது விடுமுறை நாட்கள் அட்டவணை






தமிழக அரசு பொது விடுமுறை 2027, TN Govt Holidays List 2027, 2027 பொது விடுமுறை நாட்கள் அரசாணை, Tamil Nadu Public Holidays Calendar 2027, அரசு ஊழியர்கள் விடுமுறை பட்டியல் 2027.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

வ. எண் பொது விடுமுறை நாட்கள் தேதி கிழமை
1 ஆங்கிலப் புத்தாண்டு 01.01.2027 வெள்ளிக்கிழமை
2 பொங்கல் 15.01.2027 வெள்ளிக்கிழமை
3 திருவள்ளுவர் நாள் 16.01.2027 சனிக்கிழமை
4 உழவர் திருநாள் 17.01.2027 ஞாயிற்றுக்கிழமை
5 தைப்பூசம் 22.01.2027 வெள்ளிக்கிழமை
6 குடியரசு நாள் 26.01.2027 செவ்வாய்க்கிழமை
7 ரம்ஜான் (Idul Fitr) 10.03.2027 புதன்கிழமை
8 புனித வெள்ளி 26.03.2027 வெள்ளிக்கிழமை
9 * வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) 01.04.2027 வியாழக்கிழமை
10 தெலுங்கு வருடப் பிறப்பு 07.04.2027 புதன்கிழமை
11 தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள் 14.04.2027 புதன்கிழமை
12 மகாவீரர் ஜெயந்தி 19.04.2027 திங்கட்கிழமை
13 மே நாள் 01.05.2027 சனிக்கிழமை
14 பக்ரீத் (Idul Zuha) 17.05.2027 திங்கட்கிழமை
15 மொஹரம் (Yaom-E-Shahadath) 15.06.2027 செவ்வாய்க்கிழமை
16 சுதந்திர நாள் 15.08.2027 ஞாயிற்றுக்கிழமை
17 மிலாதுன் நபி (Prophet's Birthday)