கனமழை காரணமாக (02.11.26) பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 1, 2026

கனமழை காரணமாக (02.11.26) பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்



கனமழை காரணமாக நாளை (02.11.26) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் www.KalviseithiOfficial.com

திருவள்ளூரில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

புயல் மற்றும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 2.11.2026 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா அறிவிப்பு.
www.KalviseithiOfficial.com

சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை திங்கள்கிழமை (02.11.2026) ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மாலதி ஹெலன் அறிவிப்பு.

⛈️கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த உடனுக்குடனான உண்மைச் செய்திகளை அறிய Follow on WhatsApp👇

Click Here to Follow on www.KalviseithiOfficial.com WhatsApp Channel

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.