கனமழை காரணமாக நாளை (26.10.26) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குக்கு விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 25, 2026

கனமழை காரணமாக நாளை (26.10.26) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குக்கு விடுமுறை அறிவிப்பு



கனமழை காரணமாக நாளை (26.10.26) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குக்கு விடுமுறை அறிவிப்பு

*அண்மை செய்தி*

திண்டுக்கல் மாவட்டத்தில், கன மழையின் காரணமாக நாளை (26.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விடுமுறை

கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (26.10.26) விடுமுறை

அமைச்சர் நமச்சிவாயம்

உங்களது மாவட்டத்தில் நிலவும் தற்போதைய வானிலை நிலவரங்கள், புயல் எச்சரிக்கைகள் மற்றும் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் கூடுதல் மாவட்டங்களின் பள்ளி விடுமுறைச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வலைத்தளத்தைத் தொடர்ந்து பின்தொடருங்கள். இச்செய்தியை மற்ற பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உடனே பகிர்ந்து உதவுங்கள்! நன்றி!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.