ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் - பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி - [Press Release No : 1889 ] - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 9, 2024

ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் - பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி - [Press Release No : 1889 ]



[Press Release No : 1889 ] From the Director, Tamil Development Department - Elocution Competition for School and College students in connection with the birth anniversary of Jawaharlal Nehru

செய்தி வெளியீடு எண்:1889 : 09.11.2024

ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க "நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பேச்சுப் போட்டி 12:11:2024 அன்று பள்ளி மாணவர்களுக்கு வடசென்னை அளவில் வில்லிவாக்கம் அரசு மேனிலைப்பள்ளியிலும், தென் சென்னை அளவில் நந்தனம் அரசு மாதிரி மேனிலைப்பள்ளியிலும், மத்திய சென்னை அளவில் திருவல்லிக்கேணி சீமாட்டி விலிங்டன் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியிலும் முற்பகல் 09.00 மணி அளவில் சென்னை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்

👇👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD [Press Release No : 1889 ] PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.