SCOUT - Organizing Meeting GO Published! - பாரத சாரண சாரணீய இயக்க வைர விழா - தொடக்கக் கல்வி இயக்குநரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, October 7, 2024

SCOUT - Organizing Meeting GO Published! - பாரத சாரண சாரணீய இயக்க வைர விழா - தொடக்கக் கல்வி இயக்குநரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!

SCOUT - Organizing Meeting GO Published! - பாரத சாரண சாரணீய இயக்க வைர விழா - தொடக்கக் கல்வி இயக்குநரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!!

பாரத சாரண சாரணீய இயக்க வைர விழா - தொடக்கக் கல்வி இயக்குநரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து அரசாணை வெளியீடு!!! பள்ளிக் கல்வி வைரவிழா பெருந்திரளனி மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளனி (JAMBOREE) நடத்திட ஏற்படுத்தப்பட்டுள்ள குழுக்களுக்கான ஒப்புதல் மற்றும் தேவையான துணைக்குழுக்கள் அமைத்திடவும் அனுமதி அளித்தல் மற்றும் இப்பெருந்திரளணிக்கு, திரு.பூ.ஆ,நரேஷ் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சிறப்பு அதிகாரியாக (Special Officer) நியமனம் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித்[பக5(1)]துறை

அரசாணை (நிலை) எண்.221

நாள்: 04.10.2024.

- திருவள்ளுவர் ஆண்டு 2055, ரோதி வருடம் புரட்டாசி-18.

படிக்கப்பட்டது :-

மாநில செயலாளர், பாரத சாரண சாணிய இயக்கம், தமிழ்நாடு மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித நாள்.12.09.2024.

ஆணை:

மேலே படிக்கப்பட்ட மாநில செயலாளர், பாரத சாரண சாணிய இயக்கம், தமிழ்நாடு மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் கடிதத்தில், தமிழ்நாடு பாரத சாரண சாரணிய இயக்கத்திற்கு வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வைர விழா பெருந்திரளனி மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நடத்திட பெருந்திரளனி ஒப்புதல் நூற்றாண்டு அளித்துள்ளது என்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரவையில் பெருந்திரளனி நடத்திட ரூபாய் 10 கோடியினை அரசு வெளியிட்டார்கள் மானியமாக அறிவிப்பாக என் வழங்கும் தேசிய தலைமையகம் என்றும், பெருந்திரளனி நடத்துவதற்கு தேவையான குழுக்கள் அமைக்க மாநிலப் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளபட்டு ஒப்புதல் பெறப்பட்டதன் அடிப்படையில் கீழ்கண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழுக்கள் அமைத்ததற்கான ஒப்புதல் வழங்குமாறும், மேலும் தேவையான துணைக் குழுக்கள் அமைத்திட அனுமதி வழங்குமாறும் கோரியுள்ளார். 1. பெருந்திரளனி சபை (Jomboree Council) 2. திட்டக்குழு (Organizing Committee) 3. தொழில்நுட்பக்குழு (Technical Committee) 4. செயல்பாட்டுக்குழு (Working Committee)

2. மேலும், ஜாம்போரி எதிர்வரும் ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும், எந்த தேதியில் நடத்தப்போகிறோம் என்பதை தேசியத் தலைமையகத்திற்கு தெரிவித்தால்தான் அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய சாரண சாரணியரின் எண்ணிக்கை ஒப்பளிப்பு செய்து அவர்கள் பயண ஏற்பாட்டுக்கு தயார் செய்ய இயலும் என்றும் தேசிய தலைமையகம் பெருந்திரளனி நடத்தும் தேதியினை உறுதி செய்த பின்புதான் தேசியத் தலைமையகம் பூர்வாங்க வேலைகளை தொடர முடியும் என்றும் இவ்வைரவிழா ஜாம்போரி சர்வதேச பெருந்திரளனியாகவும் அமைவதற்கு அழைப்பு வாய்ப்புள்ளது இந்தியா தவிர என்றும் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

86 நாடுகளுக்கு உள்ளதாக றுதி

3. மேலும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் மற்றும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களும் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் தெரிவித்து, ஜனவரி மாதம் நடத்தவிருக்கும் பெருந்திரளனியின் தேதியை உ செய்தும் இப்பெருந்திரளனி நடத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கான ஒப்புதல்,

அமைத்திடவும் துணைக்குழுக்கள் இப்பெருந்திரளணிக்கு திரு.பூ.ஆ,நரேஷ் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சிறப்பு அதிகாரியாக (Special Officer) நியமனம் செய்ய அனுமதியும் வழங்குமாறு அரசைக் கோரியுள்ளார். தேவையான மற்றும் 4. மேற்கண்ட நிலையில், மாநில செயலாளர், சாரண சாரணியர் தமிழ்நாடு மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் கருத்துருவினை ஏற்று, வைரவிழா பெருந்திரளனி மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளனி நடத்திட இவ்வரசாணையின் இணைப்பு | – IV -இல் கண்டுள்ளவாறு 1. பெருந்திரளனி சபை (Jomboree Council) 2. திட்டக்குழு (Organizing Committee) 3. தொழில்நுட்பக்குழு (Technical Committee) மற்றும் 4. செயல்பாட்டுக்குழு (Working Committee) ஆகிய குழுக்களுக்கான ஒப்புதல், தேவையான துணைக்குழுக்கள் அமைத்திடவும் மற்றும் இப்பெருந்திரளணிக்கு, திரு.பூ.ஆ.நரேஷ் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சிறப்பு அதிகாரியாக (Special Officer) நியமனம் செய்தும் அரசு ஆணையிடுகிறது.

//ஆளுநரின் ஆணைப்படி//

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.