பணி நிறைவு பெற 7 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 25, 2024

பணி நிறைவு பெற 7 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம்



பணி நிறைவு பெற 7 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியை பணியிடை நீக்கம்

கோவை: ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை பர்வதம்மாள் (60), பணி ஓய்வு பெற 7 நாட்களே உள்ள நிலையில் பணியிடை நீக்கம்

மாணவனை குச்சியால் தாக்கிய புகாரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.