பள்ளி செயல்பாடுகளில் SMC தலையிடக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர்
பள்ளி செயல்பாடுகளில் SMC தலையிடக்கூடாது" பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படலாமே ஒழிய, செயல்பாடுகளில் தலையிடக் கூடாது அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சி மூட நம்பிக்கைகள் பேசப்பட்டது சர்ச்சையான நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தல்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.