Breaking News : காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு - DSE Proceedings
06/10/2024 வரை காலாண்டு தேர்வு விடுமுறை : பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 ( திங்கட் கிழமை ) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது
CLICK HERE TO DOWNLOAD DSE Proceedings
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.