தமிழக முதல்வருக்கு கணினி ஆசிரியர்களின் கனிவான கோரிக்கை.. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 16, 2024

தமிழக முதல்வருக்கு கணினி ஆசிரியர்களின் கனிவான கோரிக்கை..



தமிழக முதல்வருக்கு கணினி ஆசிரியர்களின் கனிவான கோரிக்கை...

Samagra Shiksha திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுகின்ற இந்த வேளையில்..

அரசுப் பள்ளிகளில் உயர்தர கணினி ஆய்வகங்கள் ஹைடெக் லேப்) மேல்நிலை உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நிறுவவும் அதற்கான கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்யவும் மத்திய அரசு Sumagra Shiksha திட்டத்தின் கீழ் நிதி வழங்கி வருகின்றது.

இதனைப் பெற்றுக் கொண்ட மாநில அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினியும், மேல்நிலைப் பள்ளிகளில் 20 கணினியும் கொண்டு ஆய்வகங்களை நிறுவியுள்ளது ஆனால் இங்கு கணினி பயிற்றுநர் நியமனம் செய்யப்படவில்லை.

மத்திய அரசு வழங்கிய கணினி பயிற்றுநர்கள் பணி விபரம்: (Administrator cum instructor).

1. அந்தந்த மாநில பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வர வேண்டும்.

2. கணினி அறிவியல் பாடத்தை பாடமாகவும் செய்முறை பயிற்சியாகவும் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். 3. கணினி அறிவியல் பாடத்திற்கு என பாட வேலைகள் தனியாக தலைமையாசிரியர் ஒதுக்கி தர வேண்டும். 4. கணினி ஆய்வகங்களை மேலாண்மை செய்ய வேண்டும்

மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் 👇👇👇👇👇 CLICK HERE தமிழக முதல்வருக்கு கணினி ஆசிரியர்களின் கனிவான கோரிக்கை..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.