சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்
"சென்னையில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்"
சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்
சென்னையில் நள்ளிரவில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில், வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.