"410 ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 19, 2024

"410 ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



"410 ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்"

2014- 2017 வரை டெட் தேர்வில் தகுதி பெற்று 10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும்

போட்டித்தேர்வு நடத்துவது என்று 2018ல் எடுத்த முடிவை எதிர்வரும் காலத்தில் செய்திருக்க வேண்டும்; முந்தைய காலத்தில் தொடங்கிய தேர்வு நடைமுறையை கைவிட முடியாது - 410 ஆசிரியர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.