மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆக.14-ம் தேதி தொடக்கம்: மருத்துவ கலந்தாய்வுக் குழு தகவல்
ஆக. 14 முதல் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது.
அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14 முதல் 23 வரை முதல் சுற்று மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
2ஆம் சுற்று கலந்தாய்வு செப். 5இல் தொடங்கி செப்.13ஆம் தேதி வரை நடைபெறும்.
செப். 26 முதல் அக்.5 வரை 3ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு. மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆக.14ம் தேதி தொடக்கம்
இளநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆக.14ம் தேதி தொடங்குகிறது: மருத்துவ கலந்தாய்வுக் குழு தகவல்
இளநிலை மருத்துவப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப். 5முதல் 13 வரை நடைபெறும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் இடம்பெற்றவர்கள் ஆக.29க்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று மருத்துவ கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.