கூடுதலாக 1000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப TRB அறிவிப்பாணை வெளியீடு.
2023 2024 ஆம் ஆண்டிற்காக 1768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்புவதற்கு அறிவிக்கை எண் : 01/2024 , நாள் : 09022024 அன்று வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்படி பதவிக்கான 1000 கூடுதல் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை ( ADDENDUM ) அறிவிக்கை எண் .01 : A / 2024 , நாள் : 16.07.2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( website : http://www.trhtn.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. CLICK HERE TO DOWNLOAD TRB Addendum PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.