போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை கல்வித் துறை விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 7, 2024

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை கல்வித் துறை விளக்கம்



Equal pay for equal work - No salary deduction for teachers - Director of Elementary Education Kannappan explains.. சம வேலைக்கு சம ஊதியம் - ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் விளக்கம்..

சம வேலைக்கு சம ஊதியம் - 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன - ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு 19 நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு என தகவல் வெளியானது...

" சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை "

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை கல்வித் துறை விளக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் எவருக்கும் ஊதியம் பிடித்தம் செய்யப்படவில்லை: மாறாக விடுமுறை நாள்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு முழு ஊதியமும் வழங் கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ஆம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும் அதே ஆண்டு ஜூன் 1- இல் பணிநியமனமான ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ண விக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3.170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

இந்த ஊதிய முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்(எஸ்எஸ்டிஏ) சார் பில் கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை உண்ணாவிரதம், பணி புறக்கணிப்பு உன்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மொத்தம் 19 நாள்கள் நடைபெற்றபோராட்டத்தின் போது பணிக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படாது என்று கல்வித் துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள் பணிக்கு வராத நான்களை ஈட்டிய விடுப் பாக அனுமதிக்க கோரிஓட்டன்சத்திரம் மாவட்டக்கல்வி அதிகாரிக்கு (திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டாரக் கல்வி அலுவளர் கடி, தம் அனுப்பியிருந்தார். அதிகாரி பதிலால் அதிருப்தி:

இது தொடர்பாக ஓட்டன்சத்திரம் மாவட்டக் கல்வி அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழக அர சின் அறிவுறுத்தலின்படி மருத்துவ விடுப்பு தவிர பிற விடுமுறைக்கு அனு மதி தரக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் கோரிக் கையை ஏற்க இயலாது.

எனவே, அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பணிக்கு வராத நாள்களில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். அதனு ள், பிற படிகளையும் ஒரே தவணையில் பிடித் தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், சில மாவட்டங்களிலும் இதே போல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி உயரதிகாரிகளிடம் கேட்ட போது, இது தவறான தகவல். அதுபோல் எந்த இடைநிலை ஆசிரியருக் கும் ஊதியம் பிடித்தம் செய்யவில்லை.போராட்டத்தில் ஈடுபட்டதாள் கள் விடுமுறை நாள்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு முழு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை வெளியிட்ட ஓட்டன்சத்திரம் மாவட்டக் கல்வி அதிகாரி மீது துறை ரீதியான நடவ புக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Video News - CLICK HERE

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.